Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 13, 2018

பாட்டுபாடி பல்பு வாங்கிய யாஷிகா , ஐஸ்வர்யா


பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் யாசிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வரை இருவருக்கும்  ஒருவருக்கு ஒருவர் பழக்கம் இல்லை. பின் இரண்டே நாட்களிலே நல்ல நண்பர்களாய் மாறினார். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.

தற்போது பிக்பாஸ் சீசன் 2 முடித்த நிலையில் அடுத்த கட்டமாக பிக்பாஸ் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி அது வரும் வாரங்களில் ஒளிப்பரப்பு ஆக உள்ளது.  இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவை யாஷிகா ஆனந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages