Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

Dirty Pondatti Lyrical Video | Kaatrin Mozhi | Jyothika, Vidaarth | Madhan Karky


ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கியுள்ள படம் காற்றின் மொழி. இதில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ். பாஸ்கர், குமரவேல், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி. தனஞ்செயன் மற்றும் எஸ். விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் ‌.

சமீபத்தில் வெளியான காற்றின் மொழி டீசர் மற்றும் சிங்குள் டிராக் ரசிகர்கள் கவர்ந்த நிலையில் படக்குழு இன்று ஏ.எச்.காஷிப் இசையில் உருவான டார்ட்டி பொண்டாட்டி என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது.

இப்பாடலை மதன் கார்க்கி எழுத பென்னி தயாள், சுவாகதா எஸ் கிருஷ்ணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Dirty Pondatti Lyrical Video


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages