Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

Genius - Official Trailer | Yuvan Shankar Raja | Suseeinthiran | Roshan



சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் ரோஷன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ஜீனியஸ்.  இதில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தின் ஆடியோ உரிமையை யுவனின் U1 Records நிறுவனம் வாங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜீனியஸ் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படக்குழு தற்போது  டிரைலரை வெளியிட்டுள்ளது.

Genius - Official Trailer

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages