Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 12, 2018

Genius - Jukebox | Yuvan Shankar Raja


சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் ரோஷன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ஜீனியஸ்.  இதில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தின் ஆடியோ உரிமையை யுவனின் U1 Records நிறுவனம் வாங்கியுள்ளது.

Jukebox


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages