Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

பயமுறுத்தும் மான்ஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்


எஸ்‌.ஜே.சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மாயா, மாநகரம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள படம் மான்ஸ்டர். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார் ‌.

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் என்பதாலும், பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மான்ஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

அந்த ஃபர்ஸ்ட் லுக்யில் எஸ்.ஜே.சூர்யா ஒரு எலியை முறைப்பது பார்ப்பது போன்றும் அந்த எலியும் எஸ்.ஜே.சூர்யா விடாமல் பார்ப்பது போன்றும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

First Look Poster



Post Top Ad

Your Ad Spot

Pages