Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

Ooh Kanave Lyric Video | Jarugandi


ஜெய் நடிப்பில் ஏ.என். பிச்சுமணி இயக்கும் படம் ஜருகண்டி. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக  ரீபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், டேனியல் பாப், இளவரசு, போஸ் வெங்கட், அமித் குமார் தீவாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த ஜருகண்டி படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படக்குழு தற்போது போபோ சஷி இசையில் உருவான ஓ கனவே என்ற பாடலை வெளியிட்டுள்ளது.

இப்பாடலை படத்தின் இயக்குனர் ஏ.என்.பிச்சுமணி எழுத ஜெஸ்ஸி சாமுயேல் பாடியுள்ளார்.

Ooh Kanave Lyric Video


Post Top Ad

Your Ad Spot

Pages