Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

நடிப்புல தூள் கெளப்பிட்டிங்க விஷ்ணு விஷாலை பாரட்டிய ரஜினிகாந்த்


விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம் குமார்  இப்படத்தை இயக்கியிருந்தார்.


சைகோ திரில்லர் பாணியில் உருவான ராட்சசன் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு விஷ்ணு விஷாலை தொலைபேசியில் பாராட்டியுள்ளார்.

ராட்சசனை படம் பற்றி சூப்பர் ஸ்டார் விஷ்ணுவிடம் கூறிய சில வார்த்தைகள் "பென்டாஸ்டி பென்டாஸ்டிக் பென்டாஸ்டிக் !  நடிப்பு தூள் கிளப்பீட்டிங்க ! போலீஸ் யூனிபார்மில் உங்களுக்கு செம ஃபிட் ! வில்லன் யாரு அவரது பாடி லாங்குவேஜ் சூப்பர் ! இயக்குனர் மற்றும் உங்களின் காம்போ சூப்பர்" இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த தகவலை விஷ்ணு விஷால் அவரது டிவிட்டர் பக்கத்தில் இன்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages