Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

Shades Of Saaho | Prabhas


எஸ்.எஸ்‌. ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 வின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும்  ஆக்ஷன் படம் சாஹோ.

இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக சாரதா கபூர் நடிக்கிறார். ரன் ராஜா ரன் என்ற படத்தை இயக்கிய சுஜித் இந்த படத்தை இயக்குகிறார்.  யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்ஸி, பிரமோத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவரும் முதல் ஆக்ஷன் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ‌ இந்நிலையில் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு Shades Of Saaho என்ற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது.

Shades Of Saaho 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages