Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

Sarkar Official Telugu Teaser | Vijay


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சர்கார் படத்தின் தமிழ் டீசர் சமீபத்தில் வெளிவந்து பலரை கவர்ந்த நிலையில் படக்குழு தற்போது தெலுங்கு டீசரை வெளியிட்டுள்ளது.

Sarkar Telugu Teaser


Post Top Ad

Your Ad Spot

Pages