Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 23, 2018

Ottaram Pannatha Lyric Video | Kalavaani 2 | Vimal, Oviya


சற்குணம் இயக்கத்தில் விமல் மற்றும் ஓவியா ஆகியோர் நடிப்பில் 2010 ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் களவாணி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த விமல் , ஓவியா இருவருமே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில் மணி அமுதவன் இசையில் உருவான ஒட்டாரம் பண்ணாத என்ற முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது . இப்பாடலை படத்தின் இசையமைப்பாளர் மணி அழுதவனே எழுதி பாடியுள்ளார். இவருடன் இணைந்து நம்தா பாபுவும் பாடியுள்ளார்.

Ottaram Pannatha Lyric Video


Post Top Ad

Your Ad Spot

Pages