Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 16, 2018

Vasantha Kaalangal Video Song | Vijay Sethupathi, Trisha

புதுமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இம்மாதம் வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ஃபாக்ஸ் ஆபிஸிலும் பாஸிடிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது.


கோவிந்த் வசந்தா இசையில் உமா தேவியின் வரிகளில் சின்மயி பாடிய  வசந்த காலங்கள் பாடலின்  வீடியோ இதோ.

Vasantha Kaalangal Video Song



     

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages