Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 16, 2018

Yeanadi Yeanadi Lyrical Video | 100% Kaadhal | G.V.Prakash Kumar



எம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படம் 100% காதல். இது 2011 இல் வெளியான 100% லவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

100% காதலில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அர்ஜீன்ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் சதிஷ், நாசர், ரேகா, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியிருக்கும் 100% காதல் படத்தின் ஏனடி ஏனடி என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை மோகன்ராஜ் எழுத  கேசவ் வினோத் பாடியுள்ளார்.

Yeanadi Yeanadi Lyrical Video 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages