விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்காமல் ஒதுங்கியிருந்தார்.
ஒருவேளை அவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறி விட்டோரோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த செய்தியை நேற்று டிவிட்டரில் தெரிவித்த பாவனா அத்துடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Back on @vijaytelevision after a year and a half :) on which show you ask?! Listen in :) do send me loads of love and positivity like you always do ok? ❤️❤️❤️ pic.twitter.com/rQwLiVPlN3— Bhavna Balakrishnan (@Bhavna__B) October 29, 2018
No comments:
Post a Comment