Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 22, 2018

Gorilla - Yaaradiyo Tamil Lyric Video | Jiva, Shalini Pandey | Sam C.S


ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கும் படம் கொரில்லா. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜீன்ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கொரில்லா படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படக்குழு  இன்று சாம் சி.எஸ் இசையில் உருவான யாரடியோ என்ற பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலை சாம் சி.எஸ்யே எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம்  இப்பாடலை பாடியுள்ளார்.

Yaaradiyo Tamil Lyric Video 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages