Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 22, 2018

வைரலாகும் நடிகை சாயிஷாவின் நடன வீடியோ



நடிகை சாயிஷா நடனம்  ஆடுவதில் கைதேர்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் நடிப்பை காட்டிலும் அவர் ஆடும் நடனத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

இதனால் அடிக்கடி தான் ஆடிய நடன  வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் இந்தி பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages