Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 21, 2018

Kannamma Kanvizhi Video | Ratsasan

விஷ்ணு விஷால் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான ராட்சசன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. சைகோ திரில்லர் பாணியில் உருவான இந்தப்படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார்.

இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். மேலும் முனிஸ்காந்த், காளி வெங்கட், சூசன் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ராட்சசன் திரைப்படம் 50 நாட்களை தொட சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு ஜிப்ரான் இசையில் உருவான கண்ணம்மா கண்விழி என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்தப்பாடலை ராம்குமார் எழுத சீன் ரோல்டன் பாடியுள்ளார்.

Kannamma Kanvizhi Video

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages