Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 21, 2018

சீதக்காதி டிரைலர்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி. இதில் அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஃபேஷன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீதக்காதி படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

சீதக்காதி டிரைலர்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages