Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 19, 2018

வெளியானது அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சண்டக்கோழி 2 வை தொடர்ந்து விஷால் நடித்துவரும் படம் அயோக்யா. இது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாலின் உதவியாளர் ஆவார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  டுவிட்டரில் வெளியிட்டார். 

படம் ஜனவரி 2019  வெளியாகும் என்ற கூடுதல் தகவலை படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages