Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 20, 2018

OMG Ponnu Full Video Song | Vijay, Keerthi Suresh

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

படம் வெளியாகி பத்து நாட்களை கடந்து பிறகும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிவருகிறது. இதனிடையே படக்குழு சர்கார் சக்சஸ் பார்ட்டியை கடந்தவாரம் கொண்டாடியது.

அடுத்தகட்டமாக படத்தின் பாடல் வீடியோவை ஒவ்வொன்றாக வெளியிட்டுவரும் படக்குழு இன்று தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓஎம்ஜி பொண்ணு பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி ஆகியோர் இப்பாடலை  பாடியுள்ளனர்.

OMG Ponnu Full Videos Song

<

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages