Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 24, 2018

எந்திரலோகத்து சுந்தரியே பாடலின் வீடியோ


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0.

வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 2.0 உலகம் முழுக்க சுமார் 10000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்திலிருந்து எந்திரலோகத்து சுந்தரியே என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

எந்திரலோகத்து சுந்தரியே பாடலின் வீடியோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages