Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 25, 2018

கனா டிரைலர்



அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், இளவரசு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கனா.

பெண்கள் கிரிக்கெட்யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தை அருண் ராஜா காமராஜின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். மரகத நாணயம் படத்திற்க்கு இசையமைத்த திபு நிணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டார்.

கனா டிரைலர் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages