Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 26, 2018

மாரி 2 ஃபர்ஸ்ட் சிங்குள் டிராக் ரிலீஸ் தேதி வெளியீடு ! தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்


தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு வரும் 29 ஆம் தேதி ரவுடி பேபி என்ற ஃபர்ஸ்ட் சிங்குள் டிராக்கை வெளியிட உள்ளது.

யுவன் சங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்க்கு இசைமைப்பதால் தனுஷ் ரசிகர்கள் மாரி 2 பாடலுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages