Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 24, 2018

Kannadi Video Song | Vijay Antony


விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திமிரு புடிச்சவன் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிறுவர்கள் வைத்து செய்யும் குற்றம் செயலை மையப்படுத்தி திரைக்கதை இருந்ததால் ரசிகர்களை இப்படம் கவர்ந்தது.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திமிரு புடிச்சவன் படத்திலிருந்து கண்ணாடி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  அருண் பாரதி எழுதிய இந்தபாடலை பத்மலதா பாடியுள்ளார்.

Kannadi Video Song

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages