Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 24, 2018

Rekkai Thulirtha Video Song | Jyothika


ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான காற்றின் மொழி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வராததால் காற்றின் மொழி படத்திற்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏ.எச்.காஷிப் இசையில் உருவான ரெக்கை துளிர்த்த பச்சைக்கிளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப்பாடலை ஜோகிதா காந்தி பாடியுள்ளார்.

Rekkai Thulirtha Video Song


 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages