Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 23, 2018

Hayati Video Song | CCV

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், அதிதி ராவ் என மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடிப்பில்  சமீபத்தில் வெளியான படம் செக்க சிவந்த வானம்.

இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஹையதி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவ் மற்றும் மேஷா காரா ஆகியோர் எழுதி பாடியுள்ளனர்.

Hayati Video Song 

   

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages