Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 23, 2018

சர்வம் தாளமயம் டீசர்

மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை தந்த ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அப்ரணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் நெடுமுடி வேணு, வினித், குமரவேல், விஜய் டிவி புகழ் டிடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபடத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த டீசரை இசைப்புயல்  ஏ.ஆர்‌.ரகுமான் இன்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வம் தாளமயம் டீசர்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages