Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 16, 2018

Johnny Official Teaser | Prashanth

நீண்ட வருடங்கள் கழித்து டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஜானி. இதில் பிரசாந்த்க்கு ஜோடியாக சஞ்சனா செட்டி நடித்துள்ளனர். பிரபு, ஆனந்த் ராஜ், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். சாந்தி தியாகராஜன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் படக்குழு வெளியிட்ட டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இன்று டிரைலரை வெளியிட்டுள்ளது.

Johnny Official Teaser


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages