Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 16, 2018

Lisa 3D - Official Teaser | Anjali | Yogi Babu

அஞ்சலி, யோகி பாபு, பிரம்மானந்தம், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லிசா. இப்படத்தை ராஜி விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

பி.ஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி‌.ஜி. முத்தையா இந்தப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் முதன் முறையாக 3D Streoscopic தொழில்நுட்பத்தை கொண்டு எடுக்கப்பட்ட லிசா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Lisa 3D - Official Teaser

 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages