Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 28, 2018

ரவுடி பேபி லிரிக்கல் வீடியோ !


தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு  ரவுடி பேபி என்ற  ஃபர்ஸ்ட் சிங்குள் டிராக்கை இன்று வெளியிட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்பாடலை தனுஷ் மற்றும் தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ரவுடி பேபி லிரிக்கல் வீடியோ !

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages