Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 30, 2018

சர்வம் தாளமயம் டைட்டில் டிராக் வீடியோ !



மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற வெற்றி படங்களை தந்த ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் நெடுமுடி வேணு, வினித், குமரவேல், விஜய் டிவி புகழ் டிடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பு அடுத்து படக்குழு சர்வம் தாளமயம் டைட்டில் டிராக்கை வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்தப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஹரிசரண் , அர்ஜீன் சாண்டி ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

சர்வம் தாளமயம் டைட்டில் டிராக் வீடியோ ! 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages