Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 30, 2018

வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !


செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு  சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவாதான் படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது விறுவிறுப்பாக  சூட்டிங் நடைபெற்று வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages