Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 6, 2018

உண்மையிலே ராஜாவாதான் வந்திருக்காரு !


சிம்புவின் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்க்கு வந்தா ராஜாவாதான் வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் டைட்டில் என நாம் நேற்றே செய்தி வெளியிட்டுருந்தோம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அத்தாரின்டிகி தாரேதி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிம்புவின் முந்தைய படமான செக்க சிவந்த வானம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

First Look Poster






No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages