Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 5, 2018

வாட்ச்மேன் டீசர்

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படம் வாட்ச்மேன். இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். நிரவ்ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

திகில் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டீசரை நடிகை ஏமி ஜாக்சன் இன்று வெளியிட்டுள்ளார்.

வாட்ச்மேன் டீசர்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages