Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 23, 2018

வெல்வெட் நகரம் டிரைலர்

தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் வரலட்சுமி நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வெல்வெட் நகரம். இப்படத்தை புதுமுக இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார். ரமேஷ் திலக், அர்ஜெய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியுள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளது.

வெல்வெட் நகரம் டிரைலர் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages