அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக B மற்றும் C சென்டர் ஆடியன்ஸ்யை வெகுவாக கவர்ந்துள்ளது.
தொடர் விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். அதனால் விஸ்வாசம் திரைப்படம் வெகு விரைவில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
இந்த கொண்டாட்டத்தை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகம் கொண்டாடி வருகின்றனர். #Viswasam100Crs என்ற டாக்கை கிரியேட் செய்து டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment