Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

பேட்ட படத்தை 100 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் - முன்னணி பிரபலத்தின் கருத்தால் ரசிகர்கள் ஷாக்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு ஸ்டைல் விருந்தாக அமைந்தது என்று கூறலாம். பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை பார்க்க தானே ஆசைப்பட்டோம் என்ற தவிர்ப்பு பேட்ட படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் முகத்தில் நம்மால் காண முடிந்தது.

இப்படி இருக்கையில் பிரபலம் ஒருவர் பேட்ட படத்தை நூறு முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் என கூறி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களிடம் நீங்கள் பேட்ட படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என ட்விட்டரில் கேள்வி எழுப்பியது. அதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக பதிலளித்து கொண்டிருக்கையில் இசையமைப்பாளர் அனிருத் "Raw புட்டேஜ் தொடங்கி இன்றுவரை நூறு முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்" என பதிலளித்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரையும் தாண்டி  வெறியர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages