Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

ஆல் டைம் டாப் 10 வசூலுக்குள் வந்த விஸ்வாசம், எந்த இடத்தில் தெரியுமா?


அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகையால் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டுமே விஸ்வாசம் திரைப்படம் இதுவரை ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


இதன் மூலம் இதுவரை சென்னையில் வெளியான படங்களின் ஆல் டைம் வசூலில் விஸ்வாசம் 10வது இடத்தை பிடித்துள்ளது.

இதனால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த வாரம் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் விஸ்வாசம் வசூல் ரூ 13 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages