Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 24, 2019

கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் - பிரபல நடிகை ஓப்பன் டாக்


"மாணிக்க மலராய பூவி" ஒன்ற ஒரே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த பாடலில் ப்ரியா கொடுத்த எக்ஸ்பிரஷனுக்கு மயங்கி பல இளைஞர்கள் அவரின் தீவிர ரசிகர்களாக மாறினர்.

தற்போது ஸ்ரீ தேவி பங்களா என்ற படத்தில் நடித்துவரும் பிரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு விஜய்யையும் பிடிக்கும், விஜய் என்றாலே ஸ்டைல், மாஸ், கெத்து தான் என்று கூறிய பிரியா கேரளாவில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages