Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 20, 2019

மாரி 2 பாடலின் மாஸ் சாதனை! மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்


தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

குறிப்பாக "ரௌடி பேபி" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. இப்பாடல் யூடியூப்பில் மட்டும் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 1 மில்லியன் லைக்ஸையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை தனுஷ் ரசிகர்கள் #100MViewsForRowdyBaby என்ற டேக்கை கிரியேட் செய்து டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages