Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 20, 2019

பூஜையுடன் தொடங்கிய தளபதி 63 ! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்


விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் விஜய், அர்ச்சனா கல்பாத்தி, அட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages