Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 31, 2019

தல 59யில் ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இதுதான்? வெளியான தகவல்


அஜித் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் தல 59. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது. இந்த தகவலை அவரும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

தல 59 பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே இதில் அமிதாப் பச்சன் வக்கீலாக நடித்திருப்பார். அவரின் எதிர்தரப்பு வக்கீலாக பியூஸ் மிஸ்ரா என்பவர் நடித்திருப்பார். பியூஸ் மிஸ்ரா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் ரங்கராஜ் பாண்டே நடிக்க இருக்கிறாராம்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages