Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 31, 2019

பேட்ட படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் சாதனை!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான முதல் படமே செம ஹிட்டாகி விட்டது. நீண்ட நாள் கழித்து சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், மாஸ், ஆக்ஷன் என அனைத்தையும் ஒரே படத்தில் பார்த்ததன் மூலம் ரசிகர்களுக்கு செம ஹாப்பி.

இது ஒருபுறம் இருக்க பாக்ஸ் ஆபிஸில் தான் எப்போதும் கிங் என சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் நிருப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அதன் படி பேட்ட திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

பேட்ட படம் மட்டுமின்றி சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான எந்திரன், 2.0 படங்களும் தமிழ் நாட்டில் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages