Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

நடிகை எமி ஜாக்சனின் திருமணம் இங்கு தான் நடைபெற உள்ளது!


மதராசபட்டினம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எமி ஜாக்சன். இவருக்கு George Panayiotou என்பவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படத்தை நடிகை எமி ஜாக்சனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார்.

இவர்களின் திருமணம் 2020 ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதற்காக பணிகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாம்.

கிரீஸ் நாட்டின் கடற்கரை அருகே இருக்கும் இடத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது எமியின் விருப்பமாம்.  எமியின் இந்த ஆசையை நிறைவேற்ற அவரின் காதலர் இப்போது அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டாராம்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages