Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

திருமணமே செய்துக்கொள்ளாத நடிகை நக்மாவின் உருக வைக்கும் காதல் கதை!


90's களில் முண்ணனி நடிகையாக இருந்தவர் நக்மா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி என பல மொழிகள் நடித்த நக்மா, தன் கவர்சியின் மூலம் அன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

இவரும் பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் தான் அன்றைய சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் வைரல் டாக்.

கங்குலி கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் நக்மா மீது மிக  மோசமான விமர்சனங்கள் வந்து குவியுமாம். இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த இருவரும் ஒருகட்டத்தில் பிரிய முடிவு செய்து காதலை முறித்துக்கொண்டார்களாம்.

பின்னர் கங்குலியோ கிரிக்கெட்டில் பிஸியாகவிட்டார். நக்மாவோ திருமணமே செய்துக்கொள்ளாமல் சினிமா, அரசியல் என பிஸியாகிவிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages