Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்?


விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது மாமனிதன், சிந்துபாத் போன்ற படங்கள் தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடித்தால் அது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி இணைந்து நடிக்கும் முதல் படமாகும்.

எஸ்.பி.ஜனநாதன் சமுதாயத்திற்கு தேவையான படங்களை இயக்குபவர்கள் அவர் இயக்கத்தில் மறுபடியும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதோ அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages