Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் பயோபிக்கில் பிரபுதேவா?



பிரதேவா நடிப்பில் கடந்த வாரம் சார்லி சாப்ளின் 2 படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தபோதிலும் காமெடி விரும்பிகளை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து யங் மங் சங், தேள், தேவி 2 ஆகிய படங்கள் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படும் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடிக்க பிரபுதேவாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு 1950-60களில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர் ஆவார். அவரின் கதாபாத்திரத்திற்கு பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages