Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

விஷாலின் அடுத்த பட ஹீரோயின் இவரா!


சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், பூஜா தேவாரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது. 

இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் இதில்  கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages