Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

பேட்ட, விஸ்வாசம் மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படமும், தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் இரு படங்களுக்கும் வசூலை குவித்து வருகிறது.

மூன்றாவது வாரத்தில் மலேஷியாவில் மட்டுமே பேட்ட திரைப்படம் ரூ 71 லட்சமும், விஸ்வாசம் திரைப்படம் 57 லட்சமும் வசூல் செய்துள்ளது.

மலேஷியாவில் இதுவரை மொத்தமாக பேட்ட திரைப்படம் ரூ 13.5 கோடியும், விஸ்வாசம் திரைப்படம் 10.37 கோடியும் வசூல் செய்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages