Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

உலகம் முழுவதிலும் அதிக வசூல் குவித்த அஜித்தின் டாப் 5 பட லிஸ்ட் இதோ


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி படத்தின் வசூல் 125 கோடியை தாண்டிவிட்டதாக தமிழக விநியோகஸ்தர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்க்கு மற்றொரு பெருமையாய் அஜித் நடித்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. இதனால் தல ரசிகர்கள் மேலும் குஷியாகி உள்ளனர்.

உலகம் முழுவதிலும் அதிக வசூல் குவித்த அஜித்தின் டாப் 5 பட லிஸ்ட் இதோ


  • விஸ்வாசம்


  • விவேகம்


  • வேதாளம்


  • ஆரம்பம்


  • என்னை அறிந்தால்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages