Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 21, 2019

பேட்ட, விஸ்வாசம் - சென்னை பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?


சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படமும் தல அஜிதின் விஸ்வாசம் திரைப்படமும் ரசிகர்களுக்கு செம்ம பொங்கல் விருந்தாக அமைந்துவிட்டது. 10 நாட்களை கடந்தும் பல திரைப்படங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படங்கள் சென்னையிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே பேட்ட திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் சென்னையில் மட்டுமே பேட்ட திரைப்படம் 11 நாட்களில் ரூ 11.45 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படத்திற்க்கு போட்டியாக வந்த விஸ்வாசம் திரைப்படம் ரூ 9.45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இவ்விரு படங்களும் சேர்ந்து சென்னையில் மட்டும் ரூ 25 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages